தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த 5 வயது குழந்தை இசக்கியம்மாள் பீஜிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் அக்குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரிக்கையில் அவர்கள் அங்கேயே வீதியில் தங்குவதை அறிந்த அடுத்த நொடி சட்டமன்ற விடுதியில் தமக்கு ஒதுக்கிய அந்த அறையை அவர்கள் தங்குவதற்கு தந்து இரண்டு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி வழங்கியதை அந்த பெற்றோர்கள் மனம் உருக ” நாங்கள் கடவுளை கண்டதில்லை இவரைக் காண்கிறோம் கடவுளைப் போல் ” என்று மனம் நெகிழ்ந்தனர்…
Read Next
கோக்கு மாக்கு
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
1 day ago
சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்த மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் – தொடர் நடவக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
3 days ago
வேட்டைக்கு சென்ற 2 வெவ்வேறு கும்பல்களை சேர்ந்த 7 கைது – தலைக்கு 20 ஆயிரம் வீதம் அபராதம்
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
4 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
4 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
4 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
4 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
4 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
4 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
4 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
Related Articles
Para Için Gates Of Olympus Oynayın Resmi Net Sites
October 15, 2022
தடை செய்யபட்ட குட்கா பான் புகையிலை தடையில்லாமல் கிடைக்கிறது!
August 24, 2022
Check Also
Close