கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி பிரசித்திபெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட தேர் பகுதியே விநாயகர் சிலை காணவில்லை இது சம்பந்தமாக விசில் செய்திப் பிரிவில் பதிவு செய்திருந்தோம். துரிதமாக விசாரணையில் இறங்கிய குற்றாலம் காவல்துறை 47 நாட்கள் கழித்து இன்று கண்டுபிடித்துள்ளனர் சிலை மீட்கப்பட்டுள்ளது.. இது சம்பந்தமாக விசாரணை செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் விசில் ஊடகப்பிரிவு சார்பாகவும் குற்றாலம் ஆன்மீக சான்றோர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.. குற்றாலம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து சிலையை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்
செய்திகள் : வீரமணி, குற்றாலம்