விருதுநகர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் சிவகாசி உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் திருத்தங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிவீரன்பட்டிநி கிராமத்தை சேர்ந்த கருப்பாயி ராசு முருகன் ஆகியோர் சுமார் 8 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததை திருத்தங்கல் காவல் நிலைய ஆய்வாளர் திரு முத்துப்பாண்டியன் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மருதுபாண்டியன் மற்றும் த.கா.966, கா.3446, கா.3428,கா.2430 தனிப்படை அமைத்து சுமார் 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது
செய்தியாளர்: சிவகாசி ஷாகுல் ஹமீது