செய்திகள்டிரெண்டிங்
Trending

உட்கட்சி பூசலால், வீணாகும் நெல்மணிகள் : வெயிலிலும், மழையிலும் சேதமடையும் நெல்கள் ; கொள்முதல் செய்ய அதிகாரிகள் மெத்தனம்.

மதுரை மாவட்டம் திருநகர் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் பயிர்களை பயிரிட்டு வாழ்வாதாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக , அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விளாச்சேரி கிராம களத்தில் குவியல், குவியலாக குவிக்கப்பட்டு அரசின் கொள்முதல் பணிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் ,
கடந்த 15 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை அரசு அதிகாரிகள் பார்வையிட்ட வண்ணம் இருந்து வருகின்றனர் .அதனை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபடவில்லை எனவும் , இதற்கு உட்கட்சி பூசலில் கட்சியினர் ஈடுபட்டு வருவதால் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நெல்மணிகளை அரசே கொள்முதல் செய்து விவசாயிகளை காக்க வேண்டும் எனவும் , அரசுக்கு நெல் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button