தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய எட்டாம் தேதி வரை அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கோவில் நுழைவாயில் முன்பு தடுப்புகள் போடப்பட்டு பக்தர்கள் கோவில் நுழைவு வாயிலில் நெருங்காத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து இந்து முன்னணியினர் இன்று சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மாவிளக்கு எடுத்து தீபாராதனை காட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்தனர்
Read Next
June 4, 2024
2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் – இந்திய தேர்தல் ஆணைய வலைதள பக்கத்தின் நேரலை
June 2, 2024
சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை
June 2, 2024
ஒட்டன்சத்திரம் பகுதியில் திருவிழா நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கியுள்ளார்
June 2, 2024
அலரும் இரு சக்கர வாகனங்கள் – காதை கிழிக்கும் சைலன்ஸர் சத்தம் – சுத்தமாக்கும் டிராபிக் ஆய்வாளர்
May 29, 2024
முருகன் கோவில் கருவறை நுழைவு வாயிலில் பூஜை முடியும் வரை நின்று முருகனை தரிசித்த மயில் – பல்லடம் அருகே நடந்த அதிசய நிகழ்வு
May 27, 2024
பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி
May 27, 2024
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.
May 23, 2024
காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு
May 22, 2024
பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வுஏற்படுத்திய தோட்டக்கலை கல்லூரி மாணவிகள்
May 20, 2024
வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்.
Related Articles
Check Also
Close