தென்காசி மாவட்டம்இலஞ்சி
வழி செங்கோட்டை செல்லும் பாதையில் கட்டப்பட்ட வரும் ஆமை வேகத்தில் நடக்கும் ஆற்று பாலம் ஏற்கனவே ஆற்று பாலத்தின் அருகே போடப்பட்டிருந்த வழியில் சென்ற ஒருவர் வெள்ளத்தில் அடித்து இறந்துள்ளனர்.வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்று தென்காசி இருந்து வருகிறது செங்கோட்டையிலிருந்து வரும் கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது இப்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் மாற்றுப் பாதையில் செல்கிறது இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது உடனடியாக தமிழக அரசு சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் உடனடியாக அப்பகுதியை ஆய்வு செய்து ஆமை வேகத்தில் நடக்கும் வேலையை விரைவாகநடக்க ஆவணம் செய்ய வேண்டும். அப்பகுதியில் மர மில்கள் நிறைந்திருக்கிறது. மில்களை நம்பி ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர்.தொடர்ந்து மாற்றுப்பாதையில் வந்து செல்கின்றனர் மக்கள் நலன் கருதி விரைவாக பாலத்தை கட்டி முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் : வீரமணி, குற்றாலம்