செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கான ரயில் சலுகைகள் பறிக்கப்படுவதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் சிறப்பு ரயில் பெட்டி ஒதுக்கீடுவழங்கப்பட்டு வந்தது இதனை தற்பொழுது ரயில்வே நிர்வாகம் நிறுத்தி விட்டது இதனை கண்டித்தும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நகரும் மின்தூக்கி அமைக்கவேண்டும் என்றும் உயர்த்தப்பட்ட நடைபாதை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரியும் தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு மற்றும் ரயில்வே துறை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button