மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுவிலக்கு முதல்நிலைக் காவலர் பாலமுருகன் இன்று தொடர்ந்து எட்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தார் சிலம்பத்.தின் வாயிலாக தமிழக அரசு வேலைவாய்ப்பிற்கு சிலம்பம் சுற்றும் வீரர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கட்டதிற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் உடலுக்கு ஆரோக்கியம் கருத்தில் கொண்டு கொரோனா விழிப்புனர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து எட்டு மணி நேரம் முதல் நிலை காவலர் பாலமுருகன் எட்டு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.
செய்திகள் : நீதிராஜன், திருமங்கலம்