கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்களுக்கு மத வழிபாட்டு தளங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம், பழமை வாய்ந்த ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் என அழைக்கப்படும் சிவன் கோவில், பெருமாள் கோவில், மற்றும் பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் இன்று முதல் வரும் ஞாயிறு வரை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது மேலும் வழக்கமாக கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சியும் கோயில் குருக்கள் சார்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன் காரணமாக அடைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் ம முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
Read Next
விமர்சனங்கள்
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
விமர்சனங்கள்
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
அரசியல்
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
June 7, 2024
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆய்வாளர் முனைவர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார் .
June 7, 2024
தமிழகத்தில் தபால் ஓட்டில் பா.ஜ.க.வுக்கு 2ம் இடம்: அரசு ஊழியர் அதிருப்தி காரணமா?
June 7, 2024
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய பிரிவு பயன்பாட்டிற்கு வந்தது
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
June 6, 2024
கஞ்சா கடத்தி வந்த லாரியுடன் கடத்தி வந்த நபர்களும் கைது
June 6, 2024
ஊருக்குள் நடமாடும் சிறுத்தை
June 6, 2024
யானைகளால் சேதமான குடியிருப்புகள்
June 6, 2024
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு சந்திக்கிறது இந்திய தேர்தல் ஆணைய குழு
June 6, 2024
பந்தயத்தில் தோல்வி – நடுரோட்டில் மொட்டை
Related Articles
T23 புலியானது பயத்தில் பாய்ந்து ஓடிய காட்சி – வைரல்
October 9, 2021
Check Also
Close