செய்திகள்டிரெண்டிங்
Trending

அவிநாசி கிளை சிறையில் காவலர்களின் அவலநிலை…

18.09.21 சனிக்கிழமையன்று அவிநாசி கிளை சிறையில் குற்றவாளிகளை ஒப்படைக்க சென்ற காவலர்கள் கிளை சிறை முன்பு பிச்சை காரர்கள் போல் நின்று கொண்டிருக்கும் கேவலமான நிலைக்கு தள்ளபட்டுள்ள காவல்துறையை கவனிக்க ஆள் இல்லையா… எவ்வளவோ சிரமர்ந்துதுக்கு இடையில் குற்றவாளிகளை தேடி கண்டு பிடிக்க உண்ணாமல், உறங்காமல், பொண்டாட்டி பிள்ளைகளை, பெற்றோர்களை கவனிக்காமல் கடினமான சூழ்நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி ரிமாண்ட் பெற்று இரவு பகல் பாராது கைதிவழிக்கா வல் சென்றால் மருத்துவ அதிகாரிஇடம் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு BP sugar பரிசோதனை செய்த OP ticket உடன் சென்ற நிலையில் அவிநாசியில் உள்ள சிறை வார்டன்கள் 10.00 முதல் அதிகாலை 03.00 மணி வரை காவலர்களை கால்கடுக்க காக்காவைத்து ஒவ்வொரு கிளை சிறையில் ஒவ்வொரு விதமான Health screening of prisoners form கொடுத்து Bp, sugar மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுரித்தி வருகின்றனர்… ஆனால் அவிநாசி கிளை சிறையில் வேன்றுமென்றே Bp, sugar பற்றி குறிப்பிடாத form ஐ கொடுத்து இரவு 01.00 மணிக்கு டாக்டரிடம் குற்றவாளிகளுடன் சென்று Bp, sugar பரிசோதனை செய்ய சொன்ன போது நாங்களும் பொறுமையுடன் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு மீண்டும் கிளை சிறைக்கு வந்தால் பணி நேரத்தில் சரியாக சீருடை அணியாத சிறுவயது short service வார்டன் பிரபாகரன் என்பவர் நமது காவலர்களை ஒருமையில் பேசி, குற்றவாளிகளை in செய்யாமல் காக்கவைத்ததில் குற்றவாளிகள் சிலர் மயக்கநிலை அடைந்த போதும் இவர்கள் கொடுத்த form ஐ கூட சரியாக படித்துகூட பார்க்காமல் ஏதோ ஒரு காரணத்திற்காக எங்களை வேண்டுமென்றே மன உளைச்சல் ஏற்படுத்தி காவல்துறையை கேவலப்படுத்திய நிலை… காவலர்களின் வேதனை குரல் காவல்துறை இயக்குனரின் காதிற்கு எட்டுமா…

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button