உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கின்ற திட்டத்தின் கீழ் காவல் துறையினருக்கான பணியிட மாறுதல் தொடர்பாக மனுக்களை பரிசீலனை செய்து 24 மணி நேரத்திற்குள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டு உள்ளது
இதற்கான முகாம் இன்று கோயமுத்தூர் காவல்துறை துணைத்தலைவர் முனைவர் முத்துசாமி ஐபிஎஸ் அவர்களின் தலைமையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமிற்கு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப விரும்பிய இடங்களை விருப்பம் தெரிவித்திருந்தனர்
அதில் காவல்துறை துணைத்தலைவர் பரிசீலனை செய்து உடனடியாக இந்த பணி மாறுதல் குறித்து இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் உத்தரவிட்டுள்ளார் இது காவல் துறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது