செய்திகள்

உங்கள் முதல்வர் விவசாயி ஸ்டாலின் பங்கேற்கும் பயிற்கடன்

➤தமிழக வரலாற்றில் முதன்முறையாக கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் ஒருவர் நேரடியாக விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கும் நிகழ்வு

➤மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாரம் குறவகுடி ஊராட்சி கே.நாட்டார்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் முதலமைச்சர் நேரில் சென்று விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குகிறார்

➤நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர் அதற்கு பின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிர்க்கடன் வழங்குகிறார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button