சங்கரன்கோவிலில் கொடி காத்த திருப்பூர் குமரன் பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொது செயலாளர் வைகோ திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை….
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கொடிகாத்த திருப்பூர் குமரன் 118 பிறந்த தினத்தை முன்னிட்டு செங்குந்தர் சமுதாயம் சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்த நிகழ்வில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு திருப்பூர் குமரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பேசிய வைகோ கொடி காத்த திருப்பூர் குமரன் போன்று நாட்டுக்கு உழைக்கவும் போராடவும் இளைஞர் முன்வர வேண்டும் என வைகோ பேசினார் இந்நிகழ்வில் மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்து செல்வி உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரமுகர் கலந்து கொண்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #mdmk #Vaiko #sankarankovil #thiruppurkumaran #திருப்பூர்குமரன் #சங்கரன்கோவில் #வைகோ #மதிமுக #செய்திகள்