விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள இரண்டு வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக பிரித்துக் கொடுக்காததால் மக்கள் யாரும் வாக்களிக்க வராமல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #tamilnadu #localelection #உள்ளாட்சிதேர்தல் #தமிழ்நாடு #சிறப்புசெய்திகள் #முக்கியசெய்திகள் #bignews #breakingnews