தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெரு மொட்டைக்கால் பஜார் என்னும் பகுதியில் பலசரக்கு கடையின் பூட்டை உடைத்து பிஸ்கட் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தென்காசி செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெருவில் முஹம்மது விசாக் மைதீன் என்பவர் M.K. மைதீன் ஸ்டோர் என்ற பெயரில் பலசரக்கு கடை நடத்திவருகிறார். நேற்று ( 07.10.21) இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு சென்றுள்ளார். இரவில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பிஸ்கட், ஷாம்பு ,பேனா, விக்ஸ், மற்றும் கல்லாவில் இருந்த சில்லரை ஆகியவை திருடிச் சென்றுள்ளனர்.
#visilmedia #todaynewstamil #tenkasinews #திருட்டு