தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
வாக்காளர்கள் காலை முதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் வள்ளியூர் வாக்குச்சாவடியில் ஒரு மூதாட்டி வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு நடக்க முடியாமல் வந்துள்ளார்.
இதை பார்த்த வள்ளியூர் சப்-இன்ஸ்பெக்டர் சையத் தனது கரங்களால் அந்த மூதாட்டியை தூக்கி வந்து வாக்கு செலுத்த செய்து சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மனிதநேயகாவல்துறை #உள்ளாட்சிதேர்தல்