10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பள்ளிக்கல்வித்துறை #அமைச்சர்அன்பில்மகேஷ்பொய்யாமொழி #மாணவர்கள் #தேர்வுகள் #அரையான்டுதேர்வு #காலாண்டுத்தேர்வு