கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தளங்களை திறக்க தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வழிப்பாட்டு_தலங்கள்_திறப்பு #lockdown