தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்த நிலையில், படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசருக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.