தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் அறிவிக்கப்படும்
மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பு
தமிழக அரசுகாலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை விரைவில் அறிவிக்கப்படும் என்று அதனை கண்காணித்து தமிழக அரசு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்
இன்றைக்கு உள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு துறையிலும் உள்ள அமைச்சர்கள் மாண்புமிகு முதல்வருடன் பேசி சூழ்நிலைக்கேற்றவாறு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும் என்று கூறினார். உடன் விலாங்குடி வர்த்தக அனி மாநில இனை செயலாளர் தனசெல்வம்,மற்றும் காமாட்சிபிரபு உடன் இருந்தனர்.
மதுரை செய்தியாளர், பா.நீதிராஜன்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #TamilNadu #GovernmentEmployee #அரசுஊழியர்கள் #தீபாவளிபோனஸ்