மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி!! இனி தமிழகத்தில் நிரந்தரமாக டாஸ்மாக்கை மூட நடவடிக்கை!!! – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் கோயில்களைசுற்றியுள்ளடாஸ்மாக் கடைகளை அகற்றநடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசு நடத்தி வரும் நிலையில், நிரந்தமாக அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் மதுவிலக்கு குறித்து அரசு ஏதும் முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் கோயில்களை சுற்றி இருக்கக் கூடிய டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தி, அவரது உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று முழுமையாக முடிந்தவுடன் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #டாஸ்மாக் #இந்துஅறநிலையத்துறை #சேகர்பாபு #தமிழகஅரசு #TamilNadu #Tasmac #SekarBabu