வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புயல் மற்றும் மழையால் காய்கறி கிடைப்பதில் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் ஏற்படும் என்று கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் அடுத்த கோண்டூர், எஸ். என். சாவடி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்று (நவம்பர் 30) காலையிலேயே போட்டி போட்டுக் கொண்டு காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
Read Next
2 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
3 days ago
வாக்கி டாக்கி இருக்கு – ஆனா பேசத்தான் முடியாது – பல லட்ச ரூபாய் மக்கள் வரிப்பணம் காலி
3 days ago
100 நாள் வேலை – நடப்பது என்ன ???
4 days ago
தேனீக்கள் கடித்து ஒருவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
4 days ago
வெட்டுகத்தியால் காட்டு பன்றியை வேட்டையாடிய நபர் – வெட்டுகத்தியுடன் கைது
5 days ago
*வன நிலங்கள் விற்பனைக்கு – கூவி கூவி விற்கும் புரோக்கர்கள் – வேடிக்கை பார்க்கும் வருவாய் துறை மற்றும் வனத்துறை*
5 days ago
சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்
7 days ago
மக்கள் நடமாடும் பகுதிகளில் சுற்றி வந்த கரடியை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
1 week ago
“பதில் சொல்லுங்க…” – திமுக ஆர்ப்பாட்டத்தில் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!
1 week ago