
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஒரு பகுதியை இன்று மாலை வேளையில் ……(02.02.2022) முரட்டு திருநங்கை ஒருவர்….. 70 வயது மதிக்கத்தக்க சன்னியாசி ஒருவரின் தாடியைப் பிடித்து இழுத்து செருப்பால் அடித்து அவரைக் கீழே சாய்த்து கீழே விழுந்த பின்னும் அடித்து துவைத்த சம்பவம் மன்னிக்க முடியாத மனிதாபிமானம் அற்ற சம்பவமாகும். இந்தத் திருநங்கைக்கு உதவி செய்பவர்களுக்கு இவர் செய்த பாவத்தின் சம்பளம் பங்கீடாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை
செய்தியாளர் வீரமணி