க்ரைம்செய்திகள்

யானை தாக்கி பாகன் படுகாயம்

*பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் கோழிகமுத்தி முகாமில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் படுகாயம்- உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்…*

*டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் அசோக் என்ற கும்கி யானை தாக்கியதில் யானை பாகன் ஆறுமுகம் படுகாயம் குடல் சரிந்து ஆபத்தான நிலையில் யானை பாகனை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்…*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button