தென்காசியில் சிறுத்தை நடமாட்டம் – விவசாயிகள் பீதி – போலீசார் விசாரணை.
தென்காசி மாவட்டம் படவனலி சத்திரம் என்கின்ற பகுதியில் நெடுஞ்சாலைக்கு இருபுறமும் இருக்கின்ற வயல்வெளிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விசாரணை செய்து வருகிறார்கள்.
சிறுத்தை நடமாட்டம் தகவல் வேகமாக பரவியதால் அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பீதியில் உள்ளனர்.