செய்திகள்

புதிய எக்ஸ்பிரஸ் ரயில்

மதுரை To மேட்டுப்பாளையம் – (வழி: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமைப்பேட்டை, பொள்ளாச்சி, கோயம்பத்தூர்) மார்க்கமாக புதிய எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 23-02-2022 முதல் இயக்கப்பட உள்ளது .

தினம்தோறும் மதுரையிலிந்து காலை 7:40 மணிக்கு கிளம்பி மதியம் 12:55 மணிக்கு மேட்டுப் பாளையத்தை சென்றடையும்;
மீண்டும் மேட்டுப் பாளையத்திலிருந்து மாலை 5:05 மணிக்கு கிளம்பி மதுரைக்கு இரவு 10:25 மணிக்கு வந்தடையும் வகையில் இந்த விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் முற்றிலும் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button