திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை ஊராட்சிக்குட்பட்ட கிளப் இந்தியா அருகில் வனத்துறை சோலையில் காட்டு தீ பரவியதால் அந்தப் பகுதியில் உள்ள மின்கம்பிகள் அனைத்தும் எரிந்து முறிந்து விழுந்துள்ளது தற்போது வரை கிளாவரை கடைசி வரையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக காட்டு தீ வேகமாக மற்ற இடங்களுக்கு பரவி வருகின்றது இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
