96 பட்டிகளின் தாய்கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 333 ஆண்டு பாஸ்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
முதல் நாள் பாஸ்கு திருவிழாவில் ஏசுவின் வாழ்கை வரலாறுகளை தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.
இந்த பாஸ்கு திருவிழாவை காண ஆயிரக்கணக்கான இறை மக்கள் பல்வேறு பகுதிகளில் வந்திருந்தனர்.
மரித்த ஏசுவின் திருவுடல் இறைமக்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் (தூம்பா) பொதுமக்கள் சுமந்து செல்லும் காட்சி.