க்ரைம்விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம், சிறு மலை ஊராட்சி / வனச்சரகம் , பாறைகளை உடைத்து விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் , சிறு மலை ஊராட்சி / வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சிறு சிறு கிராமங்கள் உள்ளன .

இங்கு விளையும் பலா மற்றும் வழை பழம் மிகவும் பிரசித்தி பெற்றது . சமீப காலமாக இங்கு உள்ள தோட்டங்களை விலைக்கு வாங்கும் வெளியூர் நபர்கள் பணம் சம்பாரிக்கும் நோக்கத்தோடு பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி வருகின்றனர் .

சிறுமலை 18-வது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள நித்யா நகை கடை உரிமையாரின் தோட்டம் உள்ளது . கடந்த சில மாதங்களாக அங்கு உள்ள பாறைகளை உடைத்து கருங்கல் கட்டிடங்கள் / பாதை அமைக்க விற்பனை செய்து வருகின்றனர் .

இந்த தோட்டத்தில் உள்ள பாறைகளை உடைத்து விற்பனை செய்ய எந்தவித அனுமதியும் பெறாமல் சம்மந்தபட்ட துறை அதிகாரிகளின் ஆசியுடன் விற்பனை நடைபெற்று வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் .

    Show More

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button