பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு
100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பூங்கொடி விழிப்புணர்வு வாசகங்கள் பொருத்தப்பட்ட ராட்சத பலூனை பறக்க விட்டார்