தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது .
தகவல் கிடைத்த உடன் கோபிநத்தம் வனச்சரக அதிகரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்