திருவண்ணாமலை: திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, பாத யாத்திரையாக திருப்பதி செல்லும் சே.கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன்
ஏழுமலையானிடம் வேண்டி குழந்தைப் பேறு கிடைத்ததால், பிரார்த்தனையை நிறைவேற்ற பாத யாத்திரை செல்வதாக கூறியுள்ளார்