பழனி காவல்துறை வாகனம் ஓட்டி வரும் போதை ஆசாமிகளை பைக் ரேசர்களை தட்டி தூக்கும் சார்பு ஆய்வாளர் விஜய் .
பழனி பகுதிகளில் போதை ஆசாமிகள் வாகனத்தில் இருந்து கீழே விழுவது, ஆட்கள் மீது மோதுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது . தற்பொழுது அதை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து பகுதிகளிலும் லைசென்ஸ் ஆர் சி புக் மற்றும் 18 வயது குறைவாக உள்ள வான ஓட்டிகளின் பெற்றோர்களை வரவழைத்து எச்சரிக்கை செய்வது வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை தினமும் எடுத்து வருவதால் சார்பு ஆய்வாளர் விஜய்-க்கு பழநி வாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர் .