சவுதி அரேபியாவில் இன்று திங்கள்கிழமை (8-04-2024) அன்று ஷவ்வால் பிறை தென்படவில்லை, ஆகையால் நோன்பை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் (10-04-2024) புதன்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும்.