க்ரைம்செய்திகள்

யானை தந்தங்கள் விற்க முயன்றவர்கள் கைது – இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல் – நாகர் கோவில்

நாகர்கோவில் ஹிந்து கல்லூரி அருகே யானை தந்தம் விற்கும் கும்பல் நடமாட்டம் உள்ளதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உள்ளூர் வனத்துறையினருடன் இணைந்து சந்தேகபடும் நபரை பிடித்து சோதனை செய்ததில் 2 யானை தந்தங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர் .

இது தொடர்பாக மொத்தம் இரண்டு நபர்களை பிடித்து இந்த யானை தந்த விற்பனை தொடர்பான முழு விபரங்களை பெற விசாரணை செய்து வருகின்றனர் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button