காட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை காடு அழிந்தால் மழை பொழிவு குறையும் நதிகள் அருவிகள் நீர் வற்றி போகும் அணைக்கு நீர்வரத்து குறையும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வறட்சி நிலவும்.விவசாயம் செய்ய முடியாது.பசி பஞ்சம் , பட்டினிசாவு ஏற்படும் எனவே காட்டுத்தீ ஏற்படாமல் இருக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.இந்த வீடியோவை அனைவருக்கும் பகிரவும் ( please share this video all groups) இப்போது ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலைக்கு காட்டுத்தீயும் ஒரு காரணம்
- தமிழ்நாடு வனத்துறை