விஜயவாடாவில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்
பேருந்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கல்வீசி தாக்குதல்
தாக்குதலில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டுள்ளது
தாக்குதலில், முதலமைச்சருக்கு அருகில் இருந்த எம்எல்ஏ வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டுள்ளது
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மீண்டும் பிரசாரம்
கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை