
ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை எதிரொளியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறுபாலம் மேல் தண்ணீர் வழிந்து செல்கிறந்து இதனால் அந்த பக்கம் செல்லும் சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.