2014ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த முருகன் (54), 6 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், அவர் குற்றவாளி என மாவட்ட போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு
2 ஆயுள் தண்டனை, 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹69,000 அபராதம் விதித்து தீர்ப்பு