தெலங்கானா: ஹைதராபாத் அருகே விடுதியில் இருந்த மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த 22 வயது இளைஞர் ஷேக் அக்மல்!
சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ராய் துர்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை