திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வளைகாப்பு விருந்து போட்டு கள்ள சந்தையில் மது விற்பனை நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதியில் இரண்டு மதுபான கடைகள் இயங்கி வருகிறது இந்த இரண்டு மதுபான உங்களில் உள்ள பார்களில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதாகவும் மேலும் இந்த பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளர்களை கவரும் விதமாக புளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் என ஒரு வளைகாப்பு விருந்து நடத்தி கள்ளச் சந்தையில் 24 மணி நேரமும் அது விற்பனை செய்து வருகின்றனர் இது குறித்து அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செய்தி : கதிரேசன் – திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்