தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தல்
கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவு
தமிழக – கேரள எல்லைப்பகுதியில் 12 சோதனை சாவடிகள் அமைப்பு