2 பேரை தாக்கியதாக கூறப்படும் புலி உயிரிழந்ததால் இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை.
புலியின் உடலில் முள்ளம்பன்றியின் முற்கள் குத்தியுள்ளதால் முளம் பன்றியை வேட்டையாடி உன்னும் முயற்சியில் புலி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்
இருந்தாலும் உடற்கூறு ஆய்வு மற்றும் ஆய்வக முடிவுகள் வந்த உடன் தான் முழுவிபரம் தெரியவரும் என தெரிவித்தனர்