க்ரைம்செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது – பொருட்கள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் ,பழனி பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த தனசேகரன் என்பவர் கைது .

அவரிடமிருந்து தங்கக் கட்டி வெள்ளி பொருட்கள் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button