தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இம்மாத தொடக்கத்தில் நடந்து முடிந்தது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், நேற்றுடன் அவை நிறைவடைந்துள்ளன.
மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு, மதிப்பெண் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், திட்டமிட்டபடி மே மாதம் 6 மற்றும் 10 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளன.