“நாணயத்தை விழுங்கிய சிறுவன் – லாவகமாக மீட்பு!”
ஊத்தங்கரையில் ₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!
சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது மகன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ₹5 நாணயத்தை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார்.
தொண்டையில் சிக்கிய நாணயத்தை அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.