மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் ஏறி, கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்
– ரயில்வே போலீசார் விசாரணை
திண்டுக்கலில் இருந்து நெல்லை செல்லும் காலி பெட்டிகள் ரயிலின் கார்டாக இருந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ராக்கி (28). கைப்பையில் செல்போன் மற்றும் பணம் இருந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்