ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையில் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் – 6 பேர் உயிரிழப்பு , மேலும் சிலர் கவலைக்கிடம் என தகவல்
ஏற்காடு பேருந்து விபத்தில்
படுக்காயமடைந்து தற்போது வரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விபரம்
பேருந்து விபத்தில் தற்போது வரை 63 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி