கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட மேல் மலைப் பகுதிகளில் உள்ள பூம்பாறை. கூக்கால். மன்னவனுர் முதல் பேரிஜம் ஏரி பகுதி வரை வனப்பகுதிகள் வனத்துறையினரின் அலட்சியத்தால் ஏழாவது நாளாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ
தமிழக முதல்வர் கொடைக்கானல் வந்துள்ளதால் தான் தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாரிகளை வரவழைத்து தீயை அணைக்க முயற்சி செய்கிறதா வனத்துறை சுமார் பல நூறு ஏக்கருக்கு மேல் காட்டு தீயால் அரியவகை மரங்கள் , தாவரங்கள் , வன உயிரினங்கள் எரிந்து நாசம் .
சாம்பல் மேடாக காட்சியளிக்கும் வனப்பகுதி வனத்தை மீண்டும் உருவாக்க எத்தனை வருடமாகும் என்று வன , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி