சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17 பேர் கைது; மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்களிடமும் போலீஸ் விசாரணை
மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு என குற்றச்சாட்டு; வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிப்பேச்சுவார்த்தையில், நாளை இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கலவரம், தீவைப்பு